Author: kokki_boys
-
ஏன் கம்யூனிஸ்ட்கள் புரட்சியை முன்வைக்கிறார்கள்?
“ஆட்சி மாற்றம்” மற்றும் “சமூக மாற்றம்” — இந்த இரண்டிற்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்து கொள்ளாமல், எந்த அரசியலையும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. இதுவே கம்யூனிஸ்ட்கள் ஏன் வெறும் தேர்தல் அரசியலை தாண்டி “புரட்சி” பற்றி பேசுகிறார்கள் என்பதற்கான அடிப்படை காரணம்.தற்போதைய தமிழ் நாட்டை எடுத்துக் கொள்வோம். திமுக அரசாங்கம் தோற்று தவெக ஆட்சிக்கு வந்துவிட்டதாக வைத்துக் கொள்வோம். ஆட்சி மாறிய பத்தே நாளில் ஆயிரக்கணக்கான பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புகின்றன. ஆனால் அந்த…