Tag: politics
-

ஆர்-எஸ்-எஸ் சதி என்னும் அபத்தம்
தமிழ் நாட்டில் ஒரு விசித்திரமான வழக்கம் இருக்கிறது. அரசியல் நிகழ்வுகளுக்கு இங்கே கொடுக்கப்படும் விளக்கம் படுபயங்கர அதிர்ச்சியளிக்கக் கூடியதாகவிருக்கும். பீகாரில் சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோர் பிஜேபியை தோற்கடித்தால் அது ஆர் எஸ் எஸ் சதி. எப்படியென்றால் பிராசந்த் கிஷோர் லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதள் கட்சியையும் சேர்த்தே தோற்கடித்து உள்ளார். பிரசாந்த் கிஷோர் ஒரு பார்ப்பனர். பிஜேபி மக்கள் ஆதரவை இழந்ததால் லல்லு கட்சி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அதை உடைக்க இன்னொரு…
