வணக்கம் நண்பர்களே/தோழர்களே கிம் ஜாங் உன் பாசறை சார்பாக "அரசியல் எனக்கு பிடிக்கும்" புத்தகத்தை 100 நபர்களுக்கு இலவசமாக தருகிறோம், உங்களுக்கு அந்த புத்தகம் வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டு உள்ள கூகுள் ஃபார்ம்ஸ் fill செய்யவும் உங்கள் வீடு தேடி புத்தகம் வரும்…
— கொக்கி (@Kokki_Boys) May 27, 2026
வாருங்கள்… pic.twitter.com/ceeFXSrdSH